சென்னை வடபழனியில் இருக்கும் விஜயா ஃபோரம் மால் தான், நடிகைகளின் மேனேஜர்கள், உதவி இயக்குநர்கள், சில பி.ஆர்.ஓ.க்களின் ஜங்ஷன் பாயிண்டாக இருக்கிறது.
Advertisment
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ishwarayamenon.jpg)
ஹீரோயின் ஐஸ்வர்யா மேனன் ஃப்ரெஷ்ஷாக ஃபோட்டோ ஷூட் நடத்தி இண்டஸ்ட்ரியில் உலவவிட்டிருக்கிறார் என்றால், இன்னொரு ஹீரோயினான மனிஷா யாதவு ஃபேஷன் ஷோ ஒன்றில் கலக்கலாக போஸ் கொடுத்து அசத்தியிருக்கிறார்.
விஷ்ணு விஷாலின் சொந்தத் தயாரிப்பான "கவரிமான் பரம்பரை'-க்காக மதுரை அருகே பூலாம்பட்டியில் 40 லட்ச ரூபாயில் வீடு செட்டும், நாயக்கன் பட்டியில் 10 லட்ச ரூபாயில் டீக்கடை செட்டும் போட்டுள்ளார்கள்.
Advertisment
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/manisha.jpg)
வளர்ந்துவரும் காமெடி நடிகரான முனீஸ்காந்த், தனது சொந்த ஊரான வத்தலக்குண்டு அருகே 30 ஏக்கர் நிலம் வாங்கிப் போட்டுள்ளாராம்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-08/ishwarayamenon-t.jpg)